கேள்வி : பெண்ணியம் பெண்ணியம் குறித்து முதல் கேள்விக்கு தீர்வுக்காணாமல் ஒரு தேடலை விடையாக முன் வைத்து சிறப்பாக முடித்து உள்ளோம்.. ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அன்பும் நன்றியும்.. உங்களின் கருத்துகளை விரைவில் வெளி உலகிற்கு கொண்டு செல்வேன்.. பெண்ணியம் குறித்து தமிழ் உறவுகளின் கருத்துகளை வரவேற்கிறேன்.. அச்சம் தவிர். இது கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம்..
கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம்